என் காதல்

இந்த
பரந்த வெளியில்
வெளிச்சத்தின் கடைசி ஒளித்துளி..

எது என்று
எவராவது சொல்ல முடியுமா..?

என் காதல்
அந்த
வெளிச்சம் போன்றது..!!

நான்
வெளிப்படுத்தியும்..

நீதான்
உன் விழிகொண்டு
பார்க்க மறுக்கின்றாய்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (21-Jan-14, 5:52 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 118

மேலே