தீர்ப்பு நாள் — தேர்தல்

பல வருட விவாதம்,
தீர்ப்பு நாள்
தீர்ப்பு வாசிக்கப்பட்டது
ஊழல் செய்த கொடுங்கோலர்கள் விடுவிக்கப்பட்டனர்
ஏழைகள் நசுக்கப்பட்டனர்
ஏற்கனவே நடந்தது
நடந்து கொண்டிருப்பது,
முடிவில்லாமல் நடக்கப் போவது

எழுதியவர் : Golden Vibes (17-Nov-24, 7:30 pm)
பார்வை : 32

மேலே