அறிவால் வந்த வாழ்வு !

குறிப்பு:-) படித்ததில் பிடித்தது . சொந்த படைப்பல்ல )

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு
விசித்திரமான முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டது !
நீதிபதி தண்டனைக்கு உரியவரை இந்த நாயை
நீ கொல்லவேண்டும் ! எப்படி அந்த நாயை கொல்வாயோ அப்படியே நீயும் கொல்லப் படும் தண்டனை நிறைவேறும் என்றார் !
எல்லோரும் அதிசியமாக நிற்க , அவனும் அதை சம்மதித்தான் !
அவன் நாயின் வாலை பிடித்து தரையில் அடித்து கொன்றான் ! அதனால் அவனுக்கு தண்டனையிலிருந்து விடுதலையும் கிடைத்தது !

நட்பில் nashe

எழுதியவர் : nashe (13-Oct-13, 11:39 pm)
பார்வை : 71

மேலே