ஏன்????

பார்வையில்...

மொழியில்....

பழகத்தில்..... எல்லாம்
...
என்னுடன் ...

ஒன்றாக இருந்த நீ.....

வாழ்கையில் மட்டும்

ஒன்றாக இருக்க

மறுப்பது ஏன்?????

எழுதியவர் : மதார்..... (10-Jan-11, 3:06 pm)
சேர்த்தது : Mathar
பார்வை : 354

மேலே