சொந்தங்களே வாருங்கள்
ஒன்றும் இல்லை என்று சொன்னேன்
ஒன்று இருந்தது அதிலே...!
நன்மையில்லை என்று சொன்னேன்
நன்மை இருந்தது அதிலே...!
சொல்லுக்குள்ளே வாழ்க்கை உண்டு
சுகமென புரிவோம்...
சுடும் சொற்கள் இனி வேண்டாம்
சொந்தங்களே வாருங்கள்....!
ஒன்றும் இல்லை என்று சொன்னேன்
ஒன்று இருந்தது அதிலே...!
நன்மையில்லை என்று சொன்னேன்
நன்மை இருந்தது அதிலே...!
சொல்லுக்குள்ளே வாழ்க்கை உண்டு
சுகமென புரிவோம்...
சுடும் சொற்கள் இனி வேண்டாம்
சொந்தங்களே வாருங்கள்....!