உனது அருகினில்
என் பார்வையில்
நீ இருக்க வேண்டி
நான் கேட்பது
இரண்டே வரம் ....
உன் பிஞ்சு முகம்
அதை கொஞ்சி ரசிக்க
நான் உன் அன்னை
ஆக வேண்டும்...
உன் நட்பு கரம்
அதை பற்றி நடக்க
நான் உன் தோழி
ஆக வேண்டும் ....