தமிழ் மொழி

எனக்கு மட்டும் இறக்கை இருந்துருந்தால்
தமிழ் மொழியை தூக்கி உச்சத்தில் வைத்திருப்பேன்
ஆனால்,,,,,,,
இறக்கை இல்லையென,
ஒருபோதும் சிதைந்து போகவில்லை ஏனெனில்,,,,
நம்பிக்கை உள்ளது என
நான் பறக்க நினைப்பது
நிலவை பிடிக்கவோ அல்லது
வானை தொடவோ அல்ல
தமிழ் மொழியை பரப்பி
தேசத்தை காக்க வேண்டும் என்பதற்க்காக சூரியன் பகலில் மட்டுமே ஒளி வீசும் ஆனால்,
தமிழ் மொழி செம்மொழி என
தன் புகழை எப்போதும் பரப்பிக் கொண்டிருக்கும் கடலுக்கு எல்லையில்லை
காற்றுக்கு வேலியில்லை
அதுபோல தமிழுக்கு
எப்போதும் அழிவில்லை

எழுதியவர் : (16-Oct-13, 3:04 pm)
Tanglish : thamizh mozhi
பார்வை : 249

மேலே