உடம்பு..!

சுகமாயிருகும்போது
நாம் அதை படுத்துவோம்!
சுகமில்லாதபோது
நம்மை அது
பாடாய்படுத்திவிடும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 12:04 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 101

மேலே