வியந்தேன் உன் விழிகளில்!

நொடிகளில் எண்ணி முடித்தேன்
விண்மீன்களை!
உன் விழிகள் இரண்டு தானே!

எழுதியவர் : மது (17-Oct-13, 1:40 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 80

மேலே