இதயம்

இதயமே..உன் மீது எனக்கு ஏற்படும் உணர்விற்கும் ...
என் மீது உனக்கு ஏற்படும் உணர்விற்கும் ...
காதல் ,நட்பு ,பாசம் ..என ஆயிரம் பெயர்கள் ...இவுலகத்தில் ....
மற்றவர்களுக்கு.. நாம் சொந்தமானாலும் ...
சுயநலமும்...பொதுநலமும்...
நமக்கு மட்டுமே சொந்தமாகும்...
இங்கு எத்தனைபேர் அழிந்தாலும் ...
நாம் மட்டும் அழிய மாட்டோம் ....
நல்ல மனிதர்கள் இருக்கும்வரை......
இப்படிக்கு....
உனக்காக வாழும் நான்...(இதயம் )
------------இரு இதயங்கள் ----------------

எழுதியவர் : stylemass (17-Oct-13, 2:50 pm)
சேர்த்தது : stylemass
Tanglish : ithayam
பார்வை : 115

மேலே