சிறைபட்ட சூரியன்

சுட்டெரிக்கும் சூரியனே

சிறை படுத்தி விட்டேன் உன்னை

அதோ பார் அகல் வட்டம்.......

அதற்குள்ளும் சில மேகங்கள்.....

அழகான என் எண்ணங்கள்.....

உனக்கும் ஒத்தடம் கொடுக்கும்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Oct-13, 2:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 96

மேலே