மனைவி

கல்லானாலும்
கணவன்
என் மொழிந்து
கல்லைத் தூக்கிப்
போட்டுக் கொன்றாள்
குடிகார கணவனை...!

எழுதியவர் : muhammadghouse (18-Oct-13, 2:11 am)
பார்வை : 3452

மேலே