ஈழம்
இங்கு ஓய்வு எடுபவர்கள் அசாதாரமானவர்கள் நாங்கள் வாழ அவர் தம் உயிரை அர்பணித்தவர்கள்.. இன்று இவர்களுக்கு பூ தூவ இடமின்றி தவிக்கும் பாவிகள் நாங்கள்..
ஈழத்திற்காக இறந்தவர்கள்
எல்லோரும்
சிதை சிதைந்து போகவில்லை
விதை விதைத்து போயிருகிறர்கள்...!
[kanish]