வானம் பாடும் வண்ண காதல் குயில்கள் 555
காதல்...
வானம் பாடும்
வண்ண கிளிகள்...
கடலோடு போட்டி போடும்
காதல் கிளிகள்...
கடற்கரை மணலிளெல்லாம்
காதலர்களின் சுவடுகள்...
காதலுக்கு கல்லறை
இல்லை என்றும்...
உடல்கள் அழியலாம்
உள்ளங்கள் அழிவதில்லை...
வானம் பறக்கும் வண்ண
குயில்களுக்கு...
தெரிவதில்லை
சாதி மதங்கள்...
குயிலின் ஓசையை
ரசிக்கும் காதல் குயில்கள்...
நித்தம் ஆயிரமாயிரம்...
வாழ்வினை ரசிக்க காதல்
குயில்களை ரசியுங்கள்...
காதலையும் ரசியுங்கள்
வாழ்வின் ரகசியம் புரியும்.....