நீ கொடுத்த முத்தம்

அன்று
உன் இதழ்கள்
கொடுத்த
முத்தத்தை நினைத்து
என் இதயம்
சப்தமாய் துடித்துக்
கொண்டிருக்கிறது
இன்றும்...!

எழுதியவர் : muhammadghouse (18-Oct-13, 8:15 pm)
Tanglish : nee kodutha mutham
பார்வை : 294

மேலே