முதற்பக்கம்
எனது குழந்தை பருவமான முதற்பக்கத்தில் ...
நான் அன்னையின் கைகளில்
தவழ்ந்தேன்...
தவறி விழுந்தபோது கூட ..
அழவில்லை.......
என் அம்மா அருகில் இருந்ததால் ...
ஆனால் ....
இரண்டாம் பருவமான ..இளமையில் ...
என் அம்மாவுக்கே...தெரியாமல்....
தினம்தோறும் ....தலையணை ....
நனைக்கிறேன்...என் கண்ணீரில் ...
என் இதயத்தில்..இன்னொருவள் ..
வருகையால்......
திரும்பவும்....எப்போது கிடைக்கும்...
துன்பமில்லாத...என் முதற்பக்கம்.....