இனிமையான வாசம் - காதலோடு நகைச்சுவை

நினைவுகளுக்குள் பூந்தோட்டம்
காதல் என்றால்

அங்கே வீசுகின்ற தென்றல்
அழகிய நகைச்சுவை உணர்வு

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Oct-13, 9:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 49

மேலே