அதோ அந்தப் பறவை போல

படிப்பறிவை கொடுப்பதை விட
பாடமாக நீ மாறு.......

உழைப்பு என்ற உன்னதப் பாடம்
உயரத்திலே பறக்கிறது

பறவைகள்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Oct-13, 9:23 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 72

மேலே