பூ பூக்கும் பூக்கள் ! ! !

பூவிழ் சொல்லும்
உன்னிதழ் மகிமை!
பூமனம் சொல்லும்
உன்மன இனிமை!
பூச்செடி பூக்கள் பூக்கும்
பூவே பூத்துக்குலுங்குமா?
பெண்பூவே! இது புதுமை!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 9:28 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 422

மேலே