பிரிவு
பிடிமானம் இன்றி
உடைமானமாகிப்போகும்
பிரிவெனும் காலக்கண்ணாடியில்
வருஷங்களின்
ஸ்பரிசங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறாய் நீ !
ஆனால் நானோ இங்கு
வினாடிகளின் மறைபொழுதில்
உயிர் மாய்த்துக்கொண்டிருக்கிறேன்
வெளிநாட்டு மாப்பிள்ளையாகி
பிடிமானம் இன்றி
உடைமானமாகிப்போகும்
பிரிவெனும் காலக்கண்ணாடியில்
வருஷங்களின்
ஸ்பரிசங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறாய் நீ !
ஆனால் நானோ இங்கு
வினாடிகளின் மறைபொழுதில்
உயிர் மாய்த்துக்கொண்டிருக்கிறேன்
வெளிநாட்டு மாப்பிள்ளையாகி