இளமை

காதல் செய்தால்
இதயம் இளமையாகும்
காமம் செய்தால்
இதயம் இன்னும்
கொஞ்சம் இளமையாகும்.

எழுதியவர் : (20-Oct-13, 1:38 pm)
சேர்த்தது : mukavaivaalidhasan
Tanglish : ilamai
பார்வை : 69

மேலே