..........மிதி----அடிகள்.......

"மிதியடிகளை வெளியே விடவும்"
எனும் வாசகங்கள்,
ஆக்கிரமித்தது மனதை !
யோசித்தேன் பலமாய் !
பதிலேதும் கிடைக்கவேயில்லை !
சரி நீயே சொல் !
எங்கே விடுவதடி?
நீ கொடுத்த,
"அடிகளையும் மிதிகளையும்"

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-Oct-13, 1:39 pm)
பார்வை : 89

மேலே