வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு
ஆயிரம் கோடி
கணினி உலகில்
இதுவும் சாத்தியமா...

வருமானம் வரும்
இடத்தில் வரி பிடிக்கலாம்
வருமானம் கணக்கில்
இல்லையோ?

கருப்பு பணம்
கள்ள பணம்
சாத்தானின் இரு கண்கள்...

முடி முதல் அடி வரை
வருமானம் கணக்கில்
வரும் வரை
கையில் இருப்பது
பணமா? பிணமா?
யாரறிவார்?....

முழிப்பதும் மக்களே
அழிப்பதும் மக்களே

எழுதியவர் : s k murugavel (21-Oct-13, 11:27 am)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 141

மேலே