நதிகளை இணைப்போம்
நதிகளை இணைப்போம்
நாட்டை பசுமை ஆக்குவோம்
நாலாயிரம் தலைமுறைகள்
நன்றாக சொல்லி கொள்கிறோம்
நடப்பதில்லையே
பூனைக்கு மணி
கட்டுவது யாரு
புதிய பாரதம்
படைப்பது யாரு
புதியவருக்கு
வாக்கு அளிப்பது யாரு...
நதிகளை இணைப்போம்
நாட்டை பசுமை ஆக்குவோம்
நாலாயிரம் தலைமுறைகள்
நன்றாக சொல்லி கொள்கிறோம்
நடப்பதில்லையே
பூனைக்கு மணி
கட்டுவது யாரு
புதிய பாரதம்
படைப்பது யாரு
புதியவருக்கு
வாக்கு அளிப்பது யாரு...