கல்வி

கல்வியில் இந்தியா
கண்ணுக்கு எட்டா தூரம்

கற்றவர் ஒருவரையும்
காணவில்லை
கடல் கடந்து
கடமை செய்ய
காணாமல் சென்று விட்டார்

கல்வியில் இந்தியா
கண்ணுக்கு எட்டா தூரம் தான்...

கல்விக்கு மதிப்பு
காணாமல் போச்சு

மதிப்பை அறிந்து
மகுடம் சூட்டினால்
மறுபடியும் விடும் மூச்சு

நாடு முழுவதும்
ஒரே கல்வி.....
ஒரே தரம்....
ஒரே மொழி....

நாடு வளரும்
நாளைய உலகில்
நாமும் முதலில்...

எழுதியவர் : education (21-Oct-13, 11:13 am)
Tanglish : kalvi
பார்வை : 176

மேலே