இன்டர்நெட்

வலையை வீசி
கடலில் பிடிப்பார்
மீன்களை...
அசைவ உணவு
அருமையான உணவு...

வலையை வீசி
கணினியில் பிடிப்பார்
மனிதர்களை....
காம உணவு
அருவெருப்பாய்.....

அறிவு வளர
வலை வீசுவது நன்று
பாதை மாற
வீசுவது நன்றன்று...

உணருமா உலகம்
மாறுமா பன்னாட்டு வலை ...

எழுதியவர் : ச கே murugavel (21-Oct-13, 11:43 am)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : internet
பார்வை : 139

மேலே