குளோனிங்

ஒரே மாதிரி
இரு உயிர்கள்
குளோனிங்....

ஒரே மாதிரி
அரசியல் வாதிகள்
உலகம் முழுதும்
குளோசிங்.....

எழுதியவர் : ச கே murugavel (21-Oct-13, 11:57 am)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 280

மேலே