வெட்கம்

அவளுக்கென்று ,
கவிதை எழுத நினைக்கும் போதெல்லாம்
வெட்கப்பட்டு வர மறுக்கிறது ...
வார்த்தைகளும்
என்னிடத்தில்-- அவளைப்போல ,
அவளுக்கென்று ,
கவிதை எழுத நினைக்கும் போதெல்லாம்
வெட்கப்பட்டு வர மறுக்கிறது ...
வார்த்தைகளும்
என்னிடத்தில்-- அவளைப்போல ,