வண்டிடம் ஒரு கேள்வி !

கேள்வி (வண்டிடம் ): அரிவை கூந்தலின் நீ அறியவும் உளவோ பூ ?

பதில் (வண்டு ): செயற்கை கூந்தலை இணைத்திருப்பதால் கண்டு சொல்வது முடியாதாகி விட்டது !


நட்பில் nashe

எழுதியவர் : nashe (22-Oct-13, 3:52 pm)
பார்வை : 52

மேலே