காதல்
நீ என்னுள் வாழவேண்டும்
என் இதயத் துடிப்பாய்
நீ என்னுள் வாழவேண்டும்
என் நாடி சப்தமாய்
நீ என்னுள் வாழவேண்டும்
என் சுவாசக் காற்றாய்
எதையோ துளைத்து விட்டாய்
என்றது என் மதி
என் மனம் பேசவில்லை
ஏன் என்றால் துலைந்தது
என் மனம் உன்னிடம் .............