பொறாமை

நீ...!
பூனையுடன் விளையாடுவதை பார்த்து
எனக்கு
பொறாமையாக இருக்கிறது.
நான் அந்த பூனையாக இருக்க கூடாத என்று

எழுதியவர் : கார்த்திக் (20-May-10, 7:13 pm)
Tanglish : poraamai
பார்வை : 1628

மேலே