மரணம்

நீ
பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
எனக்கு
மரணம் தேடிவரும் ஒரு வழி
என்பதை மறந்து விடாதே
என் அன்பே !

எழுதியவர் : கார்த்திக் (20-May-10, 7:03 pm)
Tanglish : maranam
பார்வை : 3801

மேலே