நேரம் போதவில்லை

உன்னை நேரில் பார்க்க நினைக்கவில்லை
நினைத்து பார்க்கவோ
இந்த நேரங்கள் போதவில்லை
வானத்து நட்ஷதிரங்களை
எண்ணி விடலாம் போல
என் மனதில் தோன்றும்
உன் நினைவுகள் மட்டும்
என்னுள் நீண்டுகொண்டே இறுக்கிறது.

எழுதியவர் : அரவிந்த் (23-Oct-13, 5:54 pm)
சேர்த்தது : Mani aravind alr
Tanglish : neram pothavillai
பார்வை : 145

மேலே