காதல் கவிதை (திருக்குறள் போல் இரண்டடியில் ஆயிரம் அர்த்தங்கள் )

என் வாழ்வென்றால் அது உன்னோடு இல்லையேல் இவ்வுடலும் உயிரும் புதயட்டும் மண்ணோடு.

எழுதியவர் : ரவி.சு (23-Oct-13, 5:56 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 235

மேலே