விதியின் விளையாட்டு

குழந்தையின்
உழைப்பில்
களிப்புறும்
கல் நெஞ்சக்காரர்களே
இவள் உடைப்பது
கல்லை அல்ல
கல்லான உங்கள்
நெஞ்சங்களை
மறந்துவிடாதீர்கள்
உங்கள் குடும்பங்களிலும்
குழந்தைகள் உண்டு
என்பதை ......

எழுதியவர் : ஜெசி (24-Oct-13, 2:52 am)
பார்வை : 133

மேலே