தீ பா வலி

எண்ணத்துள் வெடித்துஎழுந்த
வெடிபொருட்களை
அன்பெனும் உறைக்குள் இட்டுநிரப்பி
காதல்திரியை பதித்து
கையில் கொடுத்தேன் - தீபாவிடம்!
அதை அவள்
பார்வைதீயால் பற்றவைத்தாள்!
வெடித்தது தீ - பா !
வலித்தது1
தீ-பா-வலி!

எழுதியவர் : அருள் ராம் (25-Oct-13, 11:57 am)
சேர்த்தது : arul ram
பார்வை : 127

மேலே