அவன் நேசம் உண்மை

காத்து இருப்பது சுகமா?
காக்க வைப்பது சுகமா?

எனக்கு
தெரிய வில்லை,

ஆனால்
நான் காத்து இருக்கேன்.
அவன்
என்னை தேடி வருவான்
என்ற நம்பிக்கையில் .

அவன் நேசம் உண்மை என்றால்
என்னை தேடி வருவான்.

அவன் நேசம் பொய் என்றால்
நான் இப்படியே வாழ்த்து விடுகிறேன்.

அவன் வருவான், வருவான்,
என்று நினைத்தே நான்
என் ஆயுளை கழித்து விடுகிறேன்.

எழுதியவர் : g . m .kavitha (25-Oct-13, 3:34 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : avan nesam unmai
பார்வை : 238

மேலே