துளிர்ப்பு
நீ என் கனவுகளிலாவது புன்னகைத்திருத்தால்
என் கவிதைகளில் இவ்வளவு
சோகம் படித்திருக்காது ,
என் அவஸ்த்தைகளை சொல்லி அழுவதற்கு
உன் விழிகளையாவது கொஞ்சம்
கடனாகத்தா ..!
நான் வளர்த்துக்கொண்டேயிருக்கிறேன்
நீ அருத்துக்கொண்டேயிருக்கிறாய்
நம் காதல் துளிர்த்துக்கொண்டேயிருக்கும் !!