காதல் முத்தம்

அவள் உதடுகளுக்கு
சேர வேண்டிய
காதல் முத்தங்கள்
வீணாய் போய்
என் தலையணைக்கு....

எழுதியவர் : பாலமுதன் ஆ (13-Jan-11, 5:21 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
Tanglish : kaadhal mutham
பார்வை : 567

மேலே