நம்பிக்கை

உன்னை நேசித்து விடுவேனோ என்ற பயத்தினில்
உன்னை வெறுப்பது போல் நடிக்கின்றேன்
நீ என் மேல் வைத்துள்ள நம்பிக்கையில்
வாழ்கிறேன் நான்.................................
சேர்ந்து வாழ்வோம் என.!!!!!!!!!!!!!!

எழுதியவர் : sharmila (13-Jan-11, 6:21 pm)
சேர்த்தது : R.SHARMILA
Tanglish : nambikkai
பார்வை : 425

மேலே