என் உயிரை கொன்று போனவளை
விழி வழி வந்த காதல் எந்தன்
இருவிழி கொன்று போனதடா...
என் உயிரை கொன்று போனவளை
என் விழிகள் காண விரும்பவில்லை ...
ஆம்
என் காதல் கொன்று போனவளை
இனி கனவிலும் காண ...
விருப்பம் இல்லை....
விதியின் வழியில்
இனி எந்தன் பயணம்....