வாழ்க்கை

அனுபவங்களின் தொகுப்பு...

எதுவுமே இல்லாததற்கான ஏதோ ஒரு தேடல்…..

கொஞ்சம் வாழ வேண்டும்,,
புன்னகைக்கும் போது கண்ணீர் சிந்தி..!
அனுபவத்திற்காய் கொஞ்சம் அழுது..!
அடயாலங்கள் தொலைத்து முடிவிலியாய் ....!!!

எழுதியவர் : ஹஸான் ஹுசைன் (26-Oct-13, 5:39 pm)
பார்வை : 130

மேலே