கண்ணதாசன்

புவியெங்கும் கவிபாடியே
செவிசேர்த்து விட்டாய் ,
தமிழின் ருசிபார்த்தே
பசி ஆறிவிட்டாய்;
உன் பாடல்களையெல்லாம்
கேட்ட காதுகள் ,
எங்கள் பாடல்களையும் தான் கேட்கின்றது ,,
வாய் மட்டும் ஏனோ வஞ்சி தீர்கின்றது !!
அப்பலாம் வந்த மாதிரியா இருக்கு பாட்டென்று ;

எழுதியவர் : முரசொலி (26-Oct-13, 8:52 pm)
Tanglish : kannadhaasan
பார்வை : 132

மேலே