என்னில் நீயாக

நான் தூசுக்களாய் மாற வேண்டும் ..!
வாகனக் கண்ணாடிகளில்
படியும் என்னில் ..,
உன் பெயர் எழுதப்பட ....!!

எழுதியவர் : ஹஸான் ஹுசைன் (26-Oct-13, 9:20 pm)
பார்வை : 151

மேலே