விடைகொடு இறுதியாய்

விடை பெறுகிறேன் என்கிறேன்..!
விதி இருந்தால் சந்திப்போம்
என்கிறாய்....!
மன்னித்து விடு பெண்ணே,,
உனக்கும் எனக்குமான
இறுதிச் சந்திப்பு இதுதான்...!

ஏன் எனில்..,
நான் உன்னைப் பிரியும் நொடியில்
என் உயிர் என்னைப் பிரிந்துவிடும்....!!!

எழுதியவர் : ஹஸான் ஹுசைன் (27-Oct-13, 12:32 am)
பார்வை : 110

மேலே