சொந்தக் காசில் சூனியம்

செலவழித்து வாங்கி
அச்சத்தோடு வெடித்து,
கொளுத்தி
இயற்கையை சிதைக்க
அழிவினுக்கு அழைப்பு விடல்
சொந்தக் காசில்
சூனியம் வைத்துக் கொள்வது

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (27-Oct-13, 11:07 am)
பார்வை : 115

மேலே