காதலன் காதலி

காதலன்: கண்ணே, வா .. நாமிருவரும் அந்த புதர்க்கு பின்னால் சென்று அமர்ந்து கொள்வோம்..

காதலி : (சற்று பயந்தபடி) நீ ஏதும் தப்பு தண்டா செய்து விடமாட்டாயே !

காதலன் : அப்படி ஒன்றும் செய்துவிட மாட்டேன். என்னை நம்பு.

காதலி : பின் அங்கு ஏன் செல்ல வேண்டும் ? இங்கேயே இருந்தால் போதுமே !

எழுதியவர் : (27-Oct-13, 5:35 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே