528 தெரிந்து கொள் புதுக்கவிதை

பைத்தியமானவற்றைத்
தெரிந்து கொள்
ஞானிகள் வெட்கப்படட்டும் !

பலவீனமானவற்றைத்
தெரிந்து கொள்
பலமுள்ளவைகள் வெட்கப்படட்டும்!

இழிவானவைகள்,
இல்லாதவைகள்,
அற்பமானவைகள் என்று
அறியப்பட்டவைகளைத்
தெரிந்து கொள்!
உள்ளவைகள் அவமாகட்டும்!
^^

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (27-Oct-13, 5:43 pm)
பார்வை : 254

மேலே