துடிக்கிறேன்

எனக்காய் தான் துடிக்கிறது
என் இதயம் என்றாலும்,
அதில் இருப்பது நீ
என்பதால் "துடிக்கிறேன்"......
அதைவிட அதிகமாய்......................
எனக்காய் தான் துடிக்கிறது
என் இதயம் என்றாலும்,
அதில் இருப்பது நீ
என்பதால் "துடிக்கிறேன்"......
அதைவிட அதிகமாய்......................