தாயே

மனமெல்லாம் உன் கனவு,
கனவெல்லாம் உன் நினைவு ,
நினைவெல்லாம் உன் கண்ணீர் , தாயே !
என்று முடியும் உன் கண்ணீரின் தொடக்கம் ?

எழுதியவர் : (28-Oct-13, 4:31 pm)
Tanglish : thaayaye
பார்வை : 178

மேலே